தெலுங்கானாவில் இரும்பு லோடு ஏற்றிச் சென்ற லாரி ஆட்டோ மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளார். விசாகப்பட்டினத்தில் இருந்து இரும்பு லோடு ஏற்றி வந்த லாரி ஐதராபாத் நோக்கி சென்றபோது ஆட்டோ மீது மோதியது. விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. வாரங்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. மேலும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
The post தெலுங்கானாவில் இரும்பு லோடு ஏற்றிச் சென்ற லாரி ஆட்டோ மீது மோதியதில் 5 பேர் பலி! appeared first on Dinakaran.