பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு 3 மாதங்களே உள்ள நிலையில், மாநிலத்தில் அனைத்து பயனாளர்களுக்கும் 125 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் நிதிஷ் அறிவித்துள்ளார். இலவசங்களை எதிர்க்கும் பாஜகவும் நிதிஷ் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன் பீகாரில் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவிப்பு!! appeared first on Dinakaran.