By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Notification Show More
Font ResizerAa
  • தொலைக்காட்சி
  • பாலிமர் நியூஸ் டிவி
  • நியூஸ் 7 டிவி
  • மக்கள் டிவி
  • தலைப்பு செய்திகள்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • வணிகம்
  • கல்வி
  • யூடியூப் சேனல்கள்
  • Puthiya Boomi Tamil
  • செய்தி பிரிவுகள்
  • செய்தித்தாள்கள்
  • நியூஸ் பேப்பர்
  • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: நடைபயிற்சியின் போது நடந்த சோகம்: 114 வயது மாரத்தான் வீரர் ; பஞ்சாப்பில் விபத்தில் பலி
Share
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
  • பாலிமர் நியூஸ் டிவி
  • நியூஸ் 7 டிவி
  • மக்கள் டிவி
  • தலைப்பு செய்திகள்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • வணிகம்
  • கல்வி
  • யூடியூப் சேனல்கள்
  • Puthiya Boomi Tamil
  • செய்தி பிரிவுகள்
  • செய்தித்தாள்கள்
  • நியூஸ் பேப்பர்
  • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Search
  • தொலைக்காட்சி
  • பாலிமர் நியூஸ் டிவி
  • நியூஸ் 7 டிவி
  • மக்கள் டிவி
  • தலைப்பு செய்திகள்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • வணிகம்
  • கல்வி
  • யூடியூப் சேனல்கள்
  • Puthiya Boomi Tamil
  • செய்தி பிரிவுகள்
  • செய்தித்தாள்கள்
  • நியூஸ் பேப்பர்
  • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Home » Blog » நடைபயிற்சியின் போது நடந்த சோகம்: 114 வயது மாரத்தான் வீரர் ; பஞ்சாப்பில் விபத்தில் பலி
Dinakaran India

நடைபயிற்சியின் போது நடந்த சோகம்: 114 வயது மாரத்தான் வீரர் ; பஞ்சாப்பில் விபத்தில் பலி

EDITOR
Last updated: July 15, 2025 9:33 pm
By EDITOR
2 Min Read
Share
SHARE

ஜலந்தர்: தடகள உலகில் ‘டர்பன் டொர்னாடோ’ என்று அழைக்கப்படும் பஞ்சாப்பை சேர்ந்த மூத்த மாரத்தான் வீரர் பவுஜா சிங் (114). தள்ளாத வயதிலும் தளராமல் மாரத்தானில் பங்கேற்று பலருக்கு உத்வேகத்தின் சின்னமாக விளங்கினார். சமீபத்தில், பஞ்சாப் ஆளுநருடன் இணைந்து ‘போதையில்லா பஞ்சாப்’ விழிப்புணர்வுப் பேரணியில் கூட உற்சாகத்துடன் பங்கேற்றார். இவரது வாழ்க்கை வரலாற்றை, எழுத்தாளர் குஷ்வந்த் சிங் ‘தி டர்பன் டொர்னாடோ’ என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார்.

இந்நிலையில், பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான பியாஸில், நேற்று முன்தினம் மாலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பவுஜா சிங் யார்?
உலகின் மிகவும் வயதான மாரத்தான் வீரர் என்று அழைக்கப்பட்ட பவுஜா சிங் கடந்த 1911 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் போது பல சாதனைகளைப் படைத்ததன் மூலம், மாரத்தான் ஓட்டத்தை முடித்த முதல் நூற்றாண்டு வீரர் என்ற பெருமையைப் பெற்றார். லண்டன், நியூயார்க் மற்றும் ஹாங்காங்கில் நடைபெற்ற பிரபலமான மாரத்தான்கள் உட்பட பல இடங்களில் அவர் ஓடினார். 2011 ஆம் ஆண்டு அவருக்கு 100 வயதான போது அந்த ஓட்டத்திலும் பங்கேற்றார். மேலும் அவர் தனது வயதினருக்கான பல உலக சாதனைகளை முறியடித்தார். கடந்த ஆண்டு, போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வைப் பரப்புவதற்காக பஞ்சாப் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியாவுடன் நடந்த நடைப்பயணத்தில் பவுஜா சிங் கலந்து கொண்டார்.

The post நடைபயிற்சியின் போது நடந்த சோகம்: 114 வயது மாரத்தான் வீரர் ; பஞ்சாப்பில் விபத்தில் பலி appeared first on Dinakaran.

You Might Also Like

தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன் பீகாரில் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவிப்பு!!

அடுத்த ஐந்தாண்டுகளில் பீகாரில் 1 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டம்: அமைச்சரவை ஒப்புதல்

பிரபல மலையாள பெண் எழுத்தாளர் தற்கொலை

7 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் பாழடைந்த வீட்டுக்குள் மனித எலும்புக்கூடு: ஐதராபாத்தில் பரபரப்பு

பெங்களூருவில் ஆட்டோக்களுக்கான கட்டணம் முதல் 2 கி.மீ.க்கு ரூ.36ஆக உயர்வு..!!

Share This Article
Facebook Email Print
Previous Article உக்ரைன் பிரதமர் திடீர் ராஜினாமா
Next Article மிளகு ஸ்பிரே அடித்து இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் சுட்டுக்கொலை: ஐதராபாத்தில் பரபரப்பு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

சுற்றி வளைக்கப்படும் எடப்பாடி பழனிசாமி – என்ன செய்யப் போகிறது அதிமுக?
தமிழ்நாடு
வெறுப்பு பேச்சு விவகாரம்: அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு
தமிழ்நாடு
12,000+ தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி சென்னை மாநகராட்சி நடவடிக்கை
தமிழ்நாடு
டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!
தமிழ்நாடு
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.

Powered by
...
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?