டெல்லி: நாடாளுமன்றத்தில் வக்ஃபு மசோதா நிறைவேறியது ஒரு திருப்புமுனை தருணத்தை குறிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சமூக-பொருளாதார நீதி, வெளிப்படைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக மசோதா நிறைவேற்றம், மீண்டும் விரிவான விவாதம் மற்றும் உரையாடலின் முக்கியத்துவம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
The post நாடாளுமன்றத்தில் வக்ஃபு மசோதா நிறைவேறியது ஒரு திருப்புமுனை தருணத்தை குறிக்கிறது: பிரதமர் மோடி appeared first on Dinakaran.