டெல்லி : நாடாளுமன்றம் நாளை கூட உள்ளதை ஒட்டி டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை (ஜன.31) குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக நாளை மறுநாள் (பிப். 1) 2025-26 மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.
The post நாடாளுமன்றம் நாளை கூட உள்ளதை ஒட்டி டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது!! appeared first on Dinakaran.