மும்பை : நாடு முழுவதும் UPI சேவைகள் முடங்கின. Google Pay, PhonePe, Paytm செயலிகளை பயன்படுத்தி பரிவர்த்தனைகள் செய்ய முடியாமல் பயனர்கள் பரிதவித்து வருகின்றனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இது நிகழ்ந்துள்ளதாகவும், சரி செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும் UPI பரிவர்த்தனைகளை நிர்வகிக்கும் தேசிய பேமண்ட்ஸ் கார்பரேஷன் (NCPI) தகவல் அளித்துள்ளது.
The post நாடு முழுவதும் UPI சேவைகள் முடங்கின.. !! appeared first on Dinakaran.