அமராவதி: ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நாளை தமிழ்நாடு வருகிறார். சென்னை ஐஐடியில் நடைபெறும் அகில இந்திய ஆராய்ச்சியாளர்கள் மாநாட்டில் சந்திரபாபு நாயுடு பங்கேற்க உள்ளார்
The post நாளை தமிழ்நாடு வருகிறார் சந்திரபாபு நாயுடு appeared first on Dinakaran.