சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியாகியுள்ள தமிழ்ப் படம் நேசிப்பாயா. மறைந்த நடிகர் முரளியின் மகன் ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள இப்படத்தில், அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் எப்படி இருக்கிறது?