பாஜகவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அடுத்த தலைவரை தேர்வு செய்வது தாமதமாகி வருகிறது. ஜே.பி. நட்டா தொடர்ந்து பதவி நீட்டிப்பில் இருக்கிறார். பாஜக தலைவரை தேர்வு செய்வதில் தாமதம் ஏன்? பாஜக குறித்த பிபிசி கேள்விகளுக்கு ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் அளித்த பதில்கள் மட்டும் அந்த சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்படாதது ஏன்?