அரிட்டாபட்டியை தொடர்ந்து தமிழ்நாட்டின் இரண்டாவது பல்லுயிர் பாரம்பரிய தலமாக காசம்பட்டி பார்க்கப்படுகிறது. முன்னதாக, அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து காசம்பட்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கும் அளவுக்கு காசம்பட்டியின் சிறப்பு என்ன? அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது ஏன்?
பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட திண்டுக்கல் காசம்பட்டியில் என்ன இருக்கிறது?
Leave a Comment