டெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம் என்று மக்களவை திமுக எம்.பி.க்கள் குழுத்தலைவர் டிஆர் பாலு பேட்டி அளித்துள்ளார். நான் சொல்லித்தான் இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதாக டிரம்ப் கூறியது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதல் விவரத்தை விளக்க வேண்டும்.
The post பஹல்காம் தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்: டிஆர் பாலு பேட்டி appeared first on Dinakaran.