பாகிஸ்தான்: போலியோ தடுப்பு முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பலியாகினர். போலியோ தடுப்பு முகாம்களில் பாதுகாப்பு பணியில் இருந்து 3 பாதுகாப்பு படை வீரர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தனர்.
The post பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பலி appeared first on Dinakaran.