டெல்லி : மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யாசிங் தாக்கூருக்கு மரண தண்டனை விதிக்க சிறப்பு நீதிமன்றத்தில் NIA எழுத்துப்பூர்வமான வாதம் சமர்ப்பித்துள்ளது. 2008ம் ஆண்டு மகாராஷ்டிராவின் மாலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 17 ஆண்டுகளாக நடக்கும் இவ்வழக்கில் வரும் மே 8ம் தேதி மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
The post பாஜக முன்னாள் எம்.பி.க்கு மரண தண்டனை கோரும் NIA appeared first on Dinakaran.