டெல்லி: முக்கியமான அலுவல்கள் மேற்கொள்ளப்பட உள்ளதால் பாரதிய ஜனதா கட்சி எம்.பி.க்கள் டிச.13,14ம் தேதிகளில் நாடாளுமன்றக் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க கொறடா உத்தரவிட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா நடப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களவை தலைவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளன. முக்கிய பிரச்சனைகள் விவாதத்துக்கு வரக் கூடும் என்பதால் பாஜக எம்.பி.க்கள் டிச. 13, 14ல் தவறாமல் பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளது.
The post பாரதிய ஜனதா கட்சி எம்.பி.க்கள் டிச.13,14ம் தேதிகளில் நாடாளுமன்றக் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க உத்தரவு appeared first on Dinakaran.