மும்பை: பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140 கி.மீ. தூரம் பாதயாத்திரையாகச் சென்று துவாரகா கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார். ஜாம் நகரிலிருந்து துவாரகாவுக்கு 5 நாள் நடைப்பயணமாகச் செல்ல ஆனந்த் அம்பானி திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் ஒவ்வொரு இரவும் 10-12 கி.மீ. தூரம் நடந்து செல்ல உள்ளார்.
The post பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் பாதயாத்திரை appeared first on Dinakaran.