டெல்லி: பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பாரீஸில் நடைபெறும் ஏ.ஐ. மாநாட்டில் பங்கேற்பதற்காக பிப்.10-ல் பிரதமர் மோடி பிரான்ஸ் செல்கிறார். செயற்கை நுண்ணறிவு செயல் உச்சி மாநாடு பிப்.10, 11-ம் தேதிகளில் பாரீஸ் நகரில் நடைபெறவுள்ளது.
The post பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.