டெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. 2024-25ல் வட்டி விகிதம் 8.25%-ஆக இருக்கும் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
The post பி.எஃப். வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!! appeared first on Dinakaran.