டெல்லி: பீகாரில் தாமரை விதைகள் உற்பத்தி செய்வதற்கான வாரியம் அமைக்கப்படும் என பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பீகாரில் பாட்னா விமான நிலையம் மேம்படுத்தப்படுவதுடன், புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அடுத்தடுத்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
The post பீகாரில் தாமரை விதைகள் உற்பத்தி செய்வதற்கான வாரியம் அமைக்கப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு appeared first on Dinakaran.