புதுக்கோட்டை: ஆலங்குடியில் கேட்டரிங் மாணவர்கள் 4 பேர், கல்லூரி பேருந்தை கடத்திச் சென்றுள்ளனர். ஆலங்குடியிலிருந்து அறந்தாங்கி வரை 30 கி.மீ தூரம் சென்றபோது கல்லூரி பேருந்தில் எரிபொருள் தீர்ந்துள்ளது. பேருந்தை நிறுத்திவிட்டு தப்பிச் சென்ற 4 மாணவர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
The post புதுக்கோட்டையில் கேட்டரிங் மாணவர்கள் 4 பேர், கல்லூரி பேருந்தை கடத்திச் சென்றதால் பரபரப்பு appeared first on Dinakaran.