கேரளா: பெங்களுருவிலிருந்து கேரளாவுக்கு போதைப்பொருள் கடத்த முயற்சி செய்துள்ளனர். எம்.டி.எம்.ஐ என்ற போதைப்பொருளுடன் வந்த தாய், மகன் கைது செய்தனர். ஓராண்டாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலம். மேலும் 2 பேரை கைது செய்து கேரள போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
The post பெங்களுருவிலிருந்து கேரளாவுக்கு போதைப்பொருள் கடத்த முயற்சி: 4 பேர் கைது appeared first on Dinakaran.