குஜராத்: முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அகமதாபாத்தில் காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றிருந்த போது சிதம்பரம் சோர்வடைந்து காணப்பட்டார்; திடீரென சோர்ந்த ப.சிதம்பரத்தை நிர்வாகிகள் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
The post ப.சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.