மும்பை: மகாராஷ்டிராவில் ஒன்றிய அரசின் ஆயுத தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் 7 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
The post மகாராஷ்டிராவில் ஒன்றிய அரசின் ஆயுத தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 8 பேர் பலி appeared first on Dinakaran.