ஆந்திரா: மகா சிவராத்திரியை ஒட்டி ஆந்திராவில் இரு வேறு இடங்களில் ஆற்றில் குளித்த 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கோதாவரி ஆற்றில் குளித்த 11 இளைஞர்களில் 6 பேர் உயிர் தப்பிய நிலையில் 5 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். ஸ்ரீசைலம் மலைக்கு கீழ் உள்ள கிருஷ்ணா நதியில் குளித்த தந்தை, -மகன் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
The post மகா சிவராத்திரியை ஒட்டி ஆந்திராவில் இரு வேறு இடங்களில் ஆற்றில் குளித்த 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.