ஹைதராபாத் : மக்கள்தொகையை கட்டுப்படுத்தியது நமக்கு ஒரு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “மக்கள்தொகை அதிகரித்து வரும் பீகார், உ.பி. மாநிலங்களுக்கு தொகுதி மறுவரையறையால் சாதகம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் 25 ஆண்டுக்கு முன்பே குடும்பக் கட்டுப்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்தின. தற்போது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பிறப்பு சதவீதம் குறைந்துவிட்டன,”இவ்வாறு தெரிவித்தனர்.
The post மக்கள்தொகையை கட்டுப்படுத்தியது நமக்கு ஒரு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு appeared first on Dinakaran.