போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரியில் விமானப்படை விமானம் கீழே விழுந்து தீப்பிடித்தது. வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மிரேஜ்-2000 ரக போர் விமானம் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. 2 இருக்கைகள் கொண்ட போர் விமானத்தில் இருந்த விமானிகள் லேசான காயங்களுடன் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
The post மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரியில் விமானப்படை விமானம் கீழே விழுந்து நொறுங்கியது!! appeared first on Dinakaran.