உத்தரப்பிரதேசத்தில் 27 வயது பெண் ஒருவரின் கொலை வழக்கில் அவரின் 4 வயது குழந்தை வரைந்த ஓவியத்தை வைத்து போலீசார் குற்றவாளியை கண்டறிந்துள்ளனர். வரதட்சணை கேட்டு கணவர் கொடுமைப்படுத்தி, அப்பெண்ணை கொலை செய்துள்ளார். போலீசார் முதலில் இதனை தற்கொலை என நினைத்துள்ளனர். ஆனால் விசாரணையில் தான் பார்த்ததை ஓவியமாக குழந்தை வரைந்ததையடுத்து போலீசார் அப்பெண்ணின் கணவரை கைது செய்துள்ளனர்.
The post மனைவியை கொலை செய்த கணவன்: மகளின் ஓவியத்தை வைத்து உண்மையை கண்டறிந்த போலீஸ்! appeared first on Dinakaran.