முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடனான தனது அனுபவம் குறித்து திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் கூறுவது என்ன? மூத்த அமைச்சர்கள் மீது புகார் வந்தபோது அவர் என்ன செய்தார்? திமுகவின் நெருக்கடிக் காலத்தில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் எப்படி நடந்துகொண்டார்?