மராட்டியத்தில் எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பை அடுத்து மராட்டிய அரசு பணிந்தது. அரசின் மொழிகள் ஆலோசனை குழுவினர் முதல்வரிடம் கேட்டுக் கொண்டதை அடுத்து முடிவை நிறுத்தி வைப்பதாக அரசுத் தரப்பு தகவல். மராட்டியத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்ற உத்தரவை நிறுத்தி வைத்தது அம்மாநில அரசு. 1 முதல் 5ம் வகுப்பு வரை 3-வது மொழியாக இந்தி கட்டாயம் என்று கடந்த வாரம் பட்னவிஸ் அரசு உத்தரவிட்டிருந்தது.
The post மராட்டியத்தில் எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பை அடுத்து பணிந்தது மராட்டிய அரசு! appeared first on Dinakaran.