டெல்லி: மராட்டியத்துக்கு ஏக்நாத் ஷிண்டே இழைத்த துரோகத்தால் வந்த பாவத்தை கங்கையில் குளிப்பதால் கழுவ முடியாது என சிவசேனை (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மராட்டிமொழி கவுரவ நாள் விழாவில் சிவசேனை (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே, துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மீது கடும் விமர்சனம் செய்துள்ளார். ராமனின் முக்கியத்துவம் பற்றி புது இந்துத்துவ வாதிகள் போதிக்க தேவையில்லை என அவர் பாஜகவை விமர்சித்துள்ளார்.
The post மராட்டியத்துக்கு ஏக்நாத் ஷிண்டே இழைத்த துரோகத்தை கங்கையில் குளிப்பதால் கழுவ முடியாது: உத்தவ் தாக்கரே விமர்சனம் appeared first on Dinakaran.