மும்பை: மராட்டிய மாநில பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை இந்தி 3வது மொழியானது. தேசிய கல்விக்கொள்கையை நடைமுறைப் படுத்தியுள்ளதால் மராட்டியத்தில் 3-வது மொழியாக இந்தி கற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
The post மராட்டிய பள்ளிகளில் 3வது மொழியானது இந்தி..!! appeared first on Dinakaran.