டெல்லி: மாநிலங்களவையில் 128 எம்.பிக்களின் ஆதரவுடன் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றபட்டது. மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக 95 எம்.பிக்கள் வாக்களித்தனர். மாநிலங்களவையில் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆதரவாக 128 எம்.பிக்களும், எதிராக 95 எம்.பிக்களும் வாக்களித்தனர். மக்களவையில் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் நிறைவேறிய வக்ஃபு வாரிய மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றபட்டது.
The post மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம் appeared first on Dinakaran.