ஆமதாபாத்தில் நேற்றுநடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 9-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி தோற்கடித்தது. குஜராத் அணிக்கு மீண்டும் ஒருமுறை சாய் சுதர்சன் கைகொடுத்தார். மும்பை இந்தியன்ஸ் அணி 2-வது தோல்வியை சந்தித்துள்ள நிலையில், ரோஹித் – ஹர்திக் பாண்டியா பற்றி ரசிகர்கள் கூறியது என்ன?