டெல்லி: மும்மொழி கொள்கையை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அமல்படுத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜக மனு தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றத்தில் பா.ஜ.க. வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post மும்மொழி கொள்கை – உச்ச நீதிமன்றத்தில் பாஜக மனு appeared first on Dinakaran.