பெங்களூரு : மூடா வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு அமலாக்கத்துறை வழங்கிய சம்மன் ரத்து செய்யப்பட்டது. சித்தராமையா மனைவி பார்வதிக்கு அமலாக்கத்துறை வழங்கிய சம்மனை ரத்து செய்தது கர்நாடக உயர்நீதிமன்றம். மைசூரு மூடாவில் ₹56 கோடி மதிப்புள்ள 14 வீட்டுமனைகளை வாங்கியதாக சித்தராமையா, மனைவி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
The post மூடா வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு அமலாக்கத்துறை வழங்கிய சம்மன் ரத்து appeared first on Dinakaran.