டெல்லி: வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள் நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. வக்ஃபு சட்டத்துக்கு எதிராக திமுக, காங்கிரஸ், ஐயுஎம்எல், த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளது.
The post வக்ஃபு சட்டத்துக்கு எதிரான வழக்குகள் நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!! appeared first on Dinakaran.