டெல்லி: வக்ஃபு வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்யக் கோரி உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு வழக்கறிஞர்கள் கடிதம் எழுதி உள்ளனர். உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
The post வக்ஃபு வழக்கு விசாரணை: நேரடி ஒளிபரப்பு செய்ய வழக்கறிஞர்கள் கடிதம் appeared first on Dinakaran.