டெல்லி: இஸ்லாமியர்களின் சொத்துகளை முழுமையாக அபகரிக்கும் சதியாக வக்ஃப் மசோதா உள்ளது என மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. திருமாவளவன் தெரிவித்துள்ளார். வக்ஃப் சொத்துகளை இஸ்லாமியர்கள் நிர்வகிக்கப்படுவதுதான் நீதியாகும். சி.ஏ.ஏ. சட்டம் கொண்டு வந்தீர்கள், ஜம்மு-காஷ்மீரை சிதைத்தீர்கள் என வெறுப்பு அரசியலை விதைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இஸ்லாமியர்கள் மீதான பாஜக அரசின் வெறுப்பு அரசியல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் கூறினார்.
The post வக்ஃப் சொத்துகளை அபகரிக்க முயற்சி – திருமாவளவன் appeared first on Dinakaran.