டெல்லி : வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தது நாடாளுமன்ற கூட்டுக்குழு. சபாநாயகரிடம் பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை தாக்கல் செய்தது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி வக்பு வாரிய மசோதாவுக்கு கூட்டுக்குழு நேற்று ஒப்புதல் அளித்தது.
The post வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தது நாடாளுமன்ற கூட்டுக்குழு! appeared first on Dinakaran.