சென்னை: வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத் தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். வக்பு சொத்தை அபகரிக்க கொண்டு வந்துள்ள இந்த வக்பு வாரிய திருத்தச் சட்டம், குப்பை தொட்டியில் போடப்படும் என தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா பேசியுள்ளார்.
The post வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: ஜவாஹிருல்லா கோரிக்கை appeared first on Dinakaran.