கர்நாடகா: கர்நாடகாவில் ஏ.டி.எம்.-ல் பணம் நிரப்ப வந்தவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு பணத்தை கொள்ளையடித்தவர் ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.93 லட்சத்தை கொள்ளையடித்த 2 பேரில் ஒரு கொள்ளையன் ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டார்.
The post வங்கி ஊழியரை தாக்கிவிட்டு கொள்ளையடித்தவர் கைது appeared first on Dinakaran.