டெல்லி: கர்நாடகாவில் அனைத்து மாவட்ட வழக்கறிஞர் சங்கங்களிலும் பொருளாளர் பதவியை பெண் வழக்கறிஞர்களுக்கே ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நிர்வாகக் குழுவில் 30% பதவிகளை பெண் வழக்கறிஞர்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
The post வழக்கறிஞர் சங்க பதவியில் மகளிருக்கு முன்னுரிமை: உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.