ஸ்பெடெக்ஸ் விண்கலன்கள் விண்வெளியில் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளன. கடந்த டிச.30-ல் விண்ணில் ஏவப்பட்ட 2 விண்கலன்கள், ஜன.16-. விண்வெளியிலேயே இணைக்கப்பட்டன. தொழில்நுட்ப பிரச்சனையால் பிரிக்கும் பணி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன. இதற்கு இஸ்ரோ புதிய சாதனை என ஒன்றிய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த சாதனை விண்வெளி நிலையம் அமைப்பது, ககன்யான், சந்திராயன் 4 திட்டங்களுக்கு வழிவகும் என ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
The post விண்வெளியில் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட ஸ்பெடெக்ஸ் விண்கலன்கள் appeared first on Dinakaran.