டெல்லி : பாலாற்றை மாசுபடுத்தும் தோல் தொழிற்சாலைகளை மூடக்கோரிய வழக்கில், விதிகளை மீறும் தோல் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. வேலூர் பாலாற்றில் தோல் தொழிற்சாலைகளால் ஏற்பட்ட மாசால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.
The post வேலூர் பாலாற்றில் தோல் ஆலை கழிவுகளால் ஏற்பட்ட மாசால் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு!! appeared first on Dinakaran.