புதுடெல்லி: 2025ம் நிதியாண்டில் ஜூலை- செப்டம்பர் காலாண்டிற்கு முந்தைய காலாண்டில் நகர்ப்புறங்களில் 15வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் வேலையின்மை விகிதம் 6.4சதவீதமாக இருந்ததாக தொழிலாளர் கணக்கெடுப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. நகர்ப்புறங்களில் பெண்களிடையே (15வயதுக்கு மேற்பட்டவர்கள்) வேலையின்மை விகிதமானது கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு 8.6 சதவீதமாக இருந்த நிலையில் 2024ம் நிதியாண்டு அக்டோபர்-டிசம்பரில் 8.1சதவீதமாக குறைந்துள்ளது. இதேபோல ஆண்களை பொறுத்தவரை 5.8சதவீதமாக இருந்தது.
The post வேலையின்மை 6.4சதவீதமாக குறைவு appeared first on Dinakaran.