டெல்லி: பி.எஸ்.என்.எல். நிறுவனம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாகக் கடந்த அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் ரூ. 262 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக ஒன்றிய தொலை தொடர்புத்துறை தகவல் அளித்துள்ளது. மேலும் கடந்த 6 மாதங்களில் 55 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். சேவையில் இணைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post 18 ஆண்டுகளுக்குப் பிறகு லாபம் ஈட்டியுள்ளது பி.எஸ்.என்.எல். நிறுவனம் appeared first on Dinakaran.