புதுடெல்லி: ராகிங் தடுப்பு விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டாய தேவைகளை சில கல்லூரிகள் பின்பற்றாதது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 18 மருத்துவ கல்லூரிகளுக்கு யுஜிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி, தமிழ்நாடு, அசாம் மற்றும் புதுச்சேரியில் 2 கல்லூரிகளுக்கும், ஆந்திரபிரதேசம் மற்றும் பீகாரில் தலா மூன்று கல்லூரிகளுக்கும் மத்தியப்பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் தலா ஒரு மருத்துவ கல்லூரிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
The post 18 மருத்துவ கல்லூரிகளுக்கு யூஜிசி நோட்டீஸ் appeared first on Dinakaran.