டெல்லி: 2024 அக். டிச. வரையிலான 3வது காலாண்டில் ரூ.16,376 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாக எச்.டி.எஃப்.சி. அறிவித்துள்ளது. 2023 அக். டிச. காலாண்டில் எச்.டி.எஃப்.சி. வங்கி ஈட்டிய ரூ.16,373 கோடி லாபத்தை விட தற்போது 2.2% அதிகமாகும். 2024 அக். டிச. காலாண்டில் நிகர வட்டி வருவாயாக ரூ.30,653 கோடி ஈட்டியதாக எச்.டி.எஃப்.சி. வங்கி அறிவித்துள்ளது.
The post 2024 அக். – டிச. வரையிலான 3வது காலாண்டில் ரூ.16,376 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாக எச்.டி.எஃப்.சி. அறிவிப்பு appeared first on Dinakaran.