டெல்லி: 2026-ல் இந்தியாவில் ரூ.3,37,013 கோடி மதிப்புள்ள ஐபோன்கள் தயாரிக்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் விற்க 80% ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும். இந்திய சந்தைக்கான மொத்த ஐபோன்களும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
The post 2026ல் இந்தியாவில் ரூ.3.37லட்சம் கோடி ஐபோன் தயாராகும்: ஆப்பிள் நிறுவனம் தகவல் appeared first on Dinakaran.