டெல்லி: 2029 மக்களவை தேர்தலுக்கு பிரதமர் மோடி தேவை என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார். மோடி இல்லாவிட்டால் 2029 தேர்தலில் 150 தொகுதிகளில் கூட பாஜக வெற்றி பெறாது. அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளுக்கு மோடி, பா.ஜ.க. தலைமைக்கு தேவை. அரசியல் தலைவர்கள் 75 வயதானால் ஓய்வுபெற வேண்டும் என்ற மோகன் பகவத் கருத்து மோடிக்கு பொருந்தாது என அவர் பேட்டியளித்தார்.
The post 2029 மக்களவை தேர்தலுக்கு பிரதமர் மோடி தேவை: நிஷிகாந்த் துபே பேட்டி appeared first on Dinakaran.