டெல்லி: உல்லு, ஆல்ட் உள்பட 25 ஆபாச செயலிகளுக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. ஆபாச வீடியோக்கள் பதிவேற்றப்பட்ட காரணத்தால் ஏற்கனவே பல ஆபாச இணையதளங்களுக்கு ஒன்றிய அரசு தடைவிதித்துள்ள நிலையில் மேலும் 25 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post 25 ஆபாச செயலிகளுக்கு ஒன்றிய அரசு தடை appeared first on Dinakaran.